உள்நாட்டு செய்திகள்

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புது வருடத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்குள் கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மதுபானசாலைகளுக்கு நான்கு நாட்களுக்கு பூட்டு..

wpengine

மழையுடனான காலநிலை குறைவடைய கூடும்…

wpengine

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமனம்…

wpengine