ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “ஸ்டென்ட்” அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.. – ஆசிரியர் – மாணவர்கள் பலத்த பரிசோதனை..

wpengine

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து மஹேல’விடமிருந்து ட்விட்டர் பதிவு….

wpengine

பாரத கொல்லப்படாமல் இருந்திருந்தால் நாமல்-ஹிருணிகா திருமணம் நடந்திருக்கும்

wpengine