உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்குச் சீட்டு இவ்வளவு நீளமா?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி குறித்த வாக்குச் சீட்டானது 2 அடி நீளம் (26 அங்குலம்) கொண்டதாக அமையும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எகிறும் கொரோனா பலிகள்

wpengine

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான மீளாய்வு அறிக்கை விரைவில்…

wpengine

டெங்கு ஒழிப்பு சேவை அதிகாரிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுங்கள். – நாபீர் பௌன்டேசன் தலைவர் UK நாபீர் கோரிக்கை..!

wpengine