உள்நாட்டு செய்திகள்

வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்டால் 3 வருட சிறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடும் அரசாங்க அதிகாரிகளுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்க சட்டம் இடமளிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

Related posts

ஊக்க மருந்து விவகாரம் – சீன வீராங்கனைகளின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிப்பு…

wpengine

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி வெற்றி…

wpengine

இலங்கை இத்தாலியாக மாறக்கூடாது

wpengine