உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் பணி ஆரம்பம்…



(FASTNEWS | COLOMBO) – 2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கிராம சேவகர்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி முதல் மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பதுளை மாவட்ட சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு

wpengine

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

கொடுப்பனவு வழங்கும் சேவையிலிருந்து விலகல்

wpengine