Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பெயர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம் குறித்து விசாரணை நடத்தி முக்கிய ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார் என குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

Related posts

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி பணிப்பு…

wpengine

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்…

wpengine

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரிதோர் இடத்திற்கு

wpengine