Top Story 2உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் அட்டை விநியோகம் – விசேட தினம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினம் இன்றாகும்(26).

இதுவரை 80 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

குறித்த காலப் பகுதியில் தமக்கான வாக்காளர் அட்டைகளை பெறவில்லை எனெனில், அருகில் உள்ள தபால் நிலையத்தில் முறையிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மலையக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

wpengine

ஆ’ஸ் சகலதுறை வீரர் வொட்சன் டெஸ்டில் ஓய்வு

wpengine

சாதாரண தர பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பம்

wpengine