உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68% நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னதெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை 110 இலட்சத்து 26 ஆயிரத்து 558 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்…

wpengine

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச தொழிற்சங்க ஒன்றியம்…

wpengine

வெலிக்கட பெண்கள் ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை செய்ய அதிகாரி ஒருவர் நியமிப்பு…

wpengine