உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தியடைந்துள்ளது.

சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டிருப்பதாகவும் இவை தற்பொழுது ஒப்பு நோக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அச்சக பிரிவின் முதல்வர் திருமதி.கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 தினங்களில் இவை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனு விசாரணை எதிர்வரும் 25 வரை ஒத்திவைப்பு

wpengine

ஜனாதிபதியின் விருப்பத்துடன் தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் ஏற்பேன் – மஹிந்த…

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

wpengine