Top Story 1உள்நாட்டு செய்திகள்

வாக்களிப்பு : புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தலில் வாக்களிப்பதை புகைப்படம் எடுத்தல் அல்லது காணொளியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறு சமூகவலைத்தள பாவனையாளர்கள் மற்றும் நிறுவனங்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மூன்று கோடி மோசடி செய்த சஜின் வாஸ் தலைமறைவு..!

wpengine

தபால் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் விவாதம்

wpengine

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு – மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு..!

wpengine