உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை..



ரூபாவின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து வாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராயும்?

wpengine

தியத்தலாவ குண்டு வெடிப்பு சம்பவத்தின் அறிக்கை கையளிப்பு…

wpengine

´இந்த்ர´ துப்பாக்கிச் சூட்டில் பலி

wpengine