உள்நாட்டு செய்திகள்வணிகம்

வாகன விலைகளும் அதிகரிக்கப்படும் – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ..



எதிர்வரும் 2019ஆம் ஆண்டில், வாகனங்களின் விலைகள், 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்குமென, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி, டொலரின் பெறுமதி அதிகரிப்புக்கேற்ப, இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்தமை போன்ற காரணங்களாலேயே, வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

wpengine

இன்றும் நாளையும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு…

wpengine