உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் 12 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகு கடற்படையினரால் கைப்பற்று..

wpengine

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான அறிவித்தல்

wpengine

மற்றுமொரு விமான சேவையும் இரத்து

wpengine