உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் 10 பேர் காயம்..



கதிர்காமம் – புத்தள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியானாகி உள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெப் ரக வாகனமும், சிறிய லொறியும் மோதியதில் குறித்த இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள், கதிர்காமம், தெபரவௌ, சிரிகல மற்றும் புத்தள ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவையைச் சேர்ந்த 93 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

புர்கா மற்றும் நிகாப் இற்கு தடை

wpengine

விமானப் படையின் 66 வது ஆண்டு களியாட்டம் விழா நாளை ஆரம்பம்… [VIDEO]

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு [UPDATE]

wpengine