உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வாகன விபத்தில் 05 பேர் உயிரிழப்பு – 12 பேர் காயம்



(FASTNEWS|COLOMBO) – மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

டிரக்டர் ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக வெலிகந்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

பொதுமக்களுக்கான அறிவிப்பு

wpengine

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை, நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம், நடந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவிப்பு..!

wpengine

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகத்தை உறுதி செய்ய அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை  

wpengine