உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவாய பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

பிரதமரின் விஷேட உரை இன்று

wpengine

அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புகள் அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு…

wpengine

இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine