உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் நால்வர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹம்பாந்தோட்டை ) – ஹூங்கம – ரன்ன வீதியில் பட்டஹத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்

பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிஎதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதியும், அதில் பயணித்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் 3 வயதான குழந்தையும் இவ்வாறு உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பில் ஹூங்கம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine

பொலன்னறுவையில் பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை…

wpengine

இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு..

wpengine