உள்நாட்டு செய்திகள்

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்த அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா (COVID-19) வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தென் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2021.08.16 ஆம் திகதி முதல் 2021.09.15 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயர் பொலிஸ் அதிகாரிகள் 51 பேருக்கு இடமாற்றம்

wpengine

உயர் போஷாக்கை கொண்ட அரிசியை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை

wpengine

மரண தண்டனை – இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

wpengine