உள்நாட்டு செய்திகள்

வாகன சாரதிகளுக்கு ஒரு வேண்டுகோள்…



(FASTNEWS | COLOMBO) – வாகன சாரதிகள் வாகனங்களை பாதையில் நிறுத்தி விட்டு செல்லும்போது அவர்களது வாகன முன்பக்க கண்ணாடியில் அவர்களது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு அழைப்பு

wpengine

ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine

20Kg தங்கக் கட்டிகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது…

wpengine