உள்நாட்டு செய்திகள்வணிகம்

வாகன இறக்குமதி விதிமுறைகளில் மாற்றம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கொதித்தெழுந்தது தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

wpengine

உதயங்கவுக்கு எதிரான விசாரணைகளுக்கு இன்டர்போல் உதவி

wpengine

இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் மட்டக்களப்பு வவுணதீவில் திறக்கப்பட்டது..!

wpengine