உள்நாட்டு செய்திகள்

வாகன அனுமதி பத்திரங்களை வழங்க மேற்கொள்ளப்படும் பரீட்சை தொடர்பில் ஆராய குழு…



வாகன அனுமதிபத்திரங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரயோக பரீட்சையினை மிகவும் தரமான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

குறித்த செயன்முறை தொடர்பில் ஆராய அதுகுறித்த அறிக்கையொன்றினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய அதிகாரிகள் குழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

(rizmira)

Related posts

விமல் வீரவங்சவின் பிணை மனு மீளவும் ஒத்திவைப்பு…

wpengine

ஓய்வை நோக்கி

wpengine

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

News Editor