வணிகம்

வாகனங்களின் விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

சந்தையில் வாகனத்திற்கான கேள்வி அதிகரிப்பே விலை அதிகரிப்பிற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்ஜிகே தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் போதியளவு வாகனங்களின் இறக்குமதியை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

wpengine

அபிவிருத்தி செய்யப்படும் இரத்மலானை விமான நிலையம்…

wpengine

இரத்தினக்கற்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம்…

wpengine