வணிகம்

வாகனங்களின் விலையில், பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது..!



வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரிய மாற்றங்கள் ஏற்படும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படலாம் எனவும்

நுகர்வோர் இந்த காலகட்டத்தில் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதரா நிலைமையினால் வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர், மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி…

wpengine

பாணின் விலையானது குறைவு

wpengine

உல்லாச பயணிகளுக்கு, புதிய காப்புறுதித் திட்டம்

wpengine