உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜூதீன் கொலை – அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு…



முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 4 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று(30) உத்தரவிட்டுள்ளது.

வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்…

wpengine

290 இலத்திரனியல் டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது

wpengine

கண்டியில் அனைத்து பாடசாலைகளும் இன்று திறப்பு…

wpengine