உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பிலான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயகவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை நவம்பர் மாதம் 07ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தங்கொவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ..!

wpengine

களனி பாலத்தினூடாக வாகன போக்குவரத்து மட்டு

wpengine

தரம் 05, புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானம் எட்டுவது அத்தியாவசியம்..

wpengine