உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை



றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுர சேனாநாயக்க மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பலர் விசாரணை செய்யப்படவுள்ளனர்.

அநுர சேனாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் மிக நெருங்கிய உறவைக்கொண்டிருந்த ஒருவர் எனலாம்.

இந்நிலையில் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் தாஜூதீன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் ஆஜர் செய்யப்பட்டார் என்ற தகவல்கள் கசிந்துள்ளது.

(riz)

Related posts

பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

wpengine

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை

Azeem Kilabdeen

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..

wpengine