உள்நாட்டு செய்திகள்

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஜெயமூர்த்தி திசிகாந்தன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குகின்றார்.

சடலம் வவுனியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸாரால் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

wpengine

பரபரப்பை ஏற்படுத்திய, குழந்தை கடத்தல் சம்பவம்..!

wpengine

களுத்துறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலில்..

wpengine