உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வவுனியா – கொழும்பு பேரூந்து விபத்தில் 4 பேர் பலி – 19 பேர் காயம்…



வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சிலாபம், மஹவ பகுதியில் பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 19 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

Related posts

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிதி நிர்­வா­கத்தை கையாள குழு நியமிப்பு

wpengine

தே.ம.சக்தியின் கொள்கை பிரகடனத்தை வெளியிடும் நடவடிக்கை இன்று

wpengine