உள்நாட்டு செய்திகள்

வவுணதீவு , இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி…



வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் – நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி!

wpengine

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு

wpengine

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine