Top Story 3உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் செல்லொன்று மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வவுனியா மரக்காரம்பளை பகுதியில் செல்லொன்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, விஷேட அதிரடி படையின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

இன்று பிற்பகல் 3 மணியளவில்  அப்பகுக்கு சென்ற மடுகந்தை விஷேட அதிரடி படையினர்  செல்லை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்க செய்திருந்தனர்.

இதற்கு முதல் குறித்த பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் காப்புறுதி வழங்கப்படும்..

wpengine

கஞ்சிபான இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

wpengine

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியனகே நியமனம்

wpengine