உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வவுணதீவு, பொலிஸ் அதிகாரிகள் கொலை விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்…



மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று(01) காலை முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் நேற்று(30) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை எவ்வித தீர்மானமும் இல்லை

wpengine

மேலதிக வகுப்புக்கள் – 500 மாணவர்களுக்கு அனுமதி

wpengine

புதிய வாகனங்களுக்கான சுங்க வரியில் அதிகரிப்பு…

wpengine