உள்நாட்டு செய்திகள்

வழமைக்கு திரும்பும் மலையகத்திற்கான புகையிரத சேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடைநிறுத்தப்பட்ட மலையகத்திற்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பதுள்ளை புகையிரத நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி புகையிரதம் ஒன்று இன்று சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலைச்சூத்திரம் நாளை(21) முதல்…

wpengine

கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று

wpengine

வழக்கு முடிவுறும் வரையில் புத்தளம் பிரதேச சபையின் தலைவருக்கு விளக்கமறியல்…

wpengine