Top Story 1உள்நாட்டு செய்திகள்

வலுக்கும் கொரோனா : 342 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, கடந்த 26ம் திகதியில் இருந்து இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,280 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

wpengine

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

Azeem Kilabdeen