Top Story 3உள்நாட்டு செய்திகள்

வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு !

News Editor

பசறை பேரூந்து விபத்து : சாரதிக்கு எதிராக 52 வழக்குகள்

wpengine

‘நீதிக்கான போராட்டம்’ ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஆரம்பம்..

wpengine