Top Story 1உள்நாட்டு செய்திகள்

வலுக்கும் கொரோனா : திண்டாடும் அரசு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,413ஆக உயர்வடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,933 ஆகப் பதிவாகியுள்ளது.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி 5,000 ஐ அண்மித்துவிட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று (26) 541 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படித் தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கமைவாக மினுவங்கொடை கொரோனா கொத்தணி 4941ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மூன்றாவது தடுப்பூசிக்கு கோரிக்கை

wpengine

ஜனாதிபதி மைத்திரி’யினை பாராட்டி அமெரிக்கா விசேட அறிக்கை…

wpengine

ஆர்ப்பாட்டதாரிகளை கலைக்க பொலிஸார் நீர்த் தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்…

wpengine