உள்நாட்டு செய்திகள்

வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது தாக்குதல்…



வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மீது பேருவளை – பத்தேகட பிரதேசத்தில் வைத்து தாக்கயுதல் நடாத்திய சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடொன்றில் சட்டவிரோத சிகரட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சென்ற அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இரண்டு பேர், தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றன மையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜின் அவரது மனைவிக்கு எதிராக நான்கு லீசிங் நிறுவனங்கள் வழக்குத் தாக்கல்

wpengine

வஸீம் தாஜுதீன் படுகொலை – நண்பனுக்கு வந்த அழைப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை..

wpengine

இலங்கையில் ஜூலை 29 இன் முக்கியத்துவம் பற்றி மஹிந்த……………

wpengine