உள்நாட்டு செய்திகள்

வலப்பனை அண்மித்த பகுதியில் நில அதிர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் |  நுவரெலியா) – வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றம் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சாத்தியம்

wpengine

புதிய பயணத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு

wpengine

மதுபானத்தின் விலையை குறைக்குமாறு அரசுக்கு அமைச்சர் ஜோன் செனவிரத்ன யோசனை..

wpengine