Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை குறைக்க சதொச தீர்மானம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சவர்க்காரம், வாசனை திரவியங்கள், முகப்பூச்சு மற்றும் சிறு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

வற் வரியானது பதினெட்டு சதவீதமாக அதிகரித்தமையால் சந்தையில் சில பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக தடை…

wpengine

வர்தா புயலினைத் தொடர்ந்து உருவாகப் போகும் மாருதா புயல்..

wpengine

நேற்று 597 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

wpengine