உள்நாட்டு செய்திகள்

வறட்சியுடனான வானிலை தொடர்பில் இன்று(20) விசேட விவாதம்



(FASTNEWS|COLOMBO ) -இன்று(20) பிற்பகல் 01 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியுடனான வானிலை தொடர்பில் இன்று(20) விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வறட்சி குறித்து மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts

புலிகளுடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற 7 பேர் மலேசியாவில் கைது

wpengine

நல்லாட்சி அரசு குறித்து விசனம், அரசுக்கட்சி உறுப்பினர் எதிர்க்கட்சி ஆசனத்தில்..?

wpengine

மேலும் 544 கொரோனா தொற்றாளர்கள்

wpengine