உள்நாட்டு செய்திகள்

வறட்சியினால் வடக்கில் 99,191 பேர் பாதிப்பு…



(FASTNEWS|COLOMBO) வட மாகாணத்தில் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 28 ,950 குடும்பங்களை சேர்ந்த 99,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 53,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

யாழ் மாவட்டத்தில் 33,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,296 பேரும், கிளிநொச்சியில் 5,720 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

wpengine

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குறித்த தகவல் வெளியானது..!

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்த 180 பேர் வீட்டிற்கு

wpengine