உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலைய சுற்றிவளைப்புகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற உணவுப் பொருட்களை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

wpengine

நல்லாட்சி அரசு பாதிக்கப்பட்டோரை கைவிடாது – சஜித்

wpengine

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்

wpengine