உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்



(FASTNEWS|COLOMBO) – மட்டக்களப்பு நகரில் தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

மட்டக்களப்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் மின்சார சபை அதிகாரிகளின் உதவியுடன் தியணைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்தினால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

wpengine

“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்” ஈரான் தூதுவர் தெரிவிப்பு!!!

wpengine

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகள் ஆரம்பம்..

wpengine