உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்…



புறக்கோட்டை – இரண்டாம் குறுக்கு வீதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று(04) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பொலிசார், பொது மக்கள் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது

wpengine

அங்கவீனமுற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் சட்டமூலம்

wpengine

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து

wpengine