வணிகம்

வர்த்தக நிலையங்களில் முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி…



நாடாளாவிய ரீதியில் சில வர்த்தக நிலையங்களில் முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 15 ரூபாவாக இருந்த முட்டையின் விலை தற்போது 8 ரூபாவாக விற்கப்படுகின்றது.

இதனால் தங்களுக்கு 15,000 – 20,000 ரூபா வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முட்டை ஒன்றின் உற்பத்தி விலை 11 ரூபாவாக இருக்கின்ற போது, அதன் விற்பனை விலை 8 ரூபாவாக இருப்பதால் தங்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வர்த்தகர்கள் மேலும் கூறியுள்ளனர்.

(rizmira)

Related posts

சதோச ஊடாக குறைந்த விலையில் அரசி விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

இரண்டாம் கட்ட பாதைகளுக்கான கட்டணங்கள்

wpengine

எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிறீம் நிறுவன உரிமை அரசுக்கே உரித்தது – சரவணபவன்

wpengine