உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தற்போது புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வர்த்தக நிலையங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை மறைத்து வைத்தல் தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை…

wpengine

நவம்பர் மாதம் முதல் கொழும்பு குப்பைகள் புத்தளத்திற்கு…

wpengine

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

wpengine