உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வர்த்தகர் ஷியாமின் கொலை வழக்கின் தீர்ப்பு நவம்பரில்!



முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவருடைய மகன் உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பம்­ப­லப்­பிட்டி வர்த்­தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளதாக நேற்று(12) கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

(riz)

Related posts

காற்றுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையக்கூடும்…

wpengine

போல்ரூம் : இரத்து செய்து விசேட வர்த்தமானி

wpengine

நண்பனின் வீட்டுக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

News Editor