உள்நாட்டு செய்திகள்

வரி வீதத்தை ஆகக் கூடியது 12% ஆக பேண வேண்டும் – அரசுக்கு GMOA எச்சரிக்கை…


சிறப்பு தேர்ச்சி பணியாளர்களுக்கான வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவராவிடின், பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாளை மறுதினம் (19) இறுதி முடிவெடுக்கப்படும் எனவும், குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த, வரி வீதத்தை ஆகக் கூடியது 12% ஆக பேண வேண்டும் என்றும் குறித்த சங்கம் மேலும் கோரியுள்ளது.

R.Rishma

Related posts

BPLஇல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை வலுப்பெறுகிறது..?

wpengine

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடும் மழை…

wpengine

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

wpengine