உள்நாட்டு செய்திகள்

வரி அதிகரிப்பினால் புதிய வாகனப் பதிவுகளில் பாரியளவில் வீழ்ச்சி



கூட்டரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட வரியின் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள், முச்சக்கரவண்டி மற்றும் பஸ் என்பனவற்றின் பதிவுகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற பதிவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 4756 இனால் குறைந்துள்ளதாகவும் திணைக்கள அதிகாரியொருவர் மேலும் அறிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை அணி

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1078

wpengine

“…அவரைப் போன்றே நானும் இடது கை சுழல் பந்துவீச்சாளன், மலிந்த தொடரில் பங்கேற்பது சந்தேகம்…” – ஹேரத்…

wpengine