உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வரிப்பணம் செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு சம்பந்தப்பட்டோருக்கு பணிப்பு



வரிப்பணம் செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான உரிய வரிப்பணத்தை செலுத்தாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் வருமானத்தை 25 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

Related posts

கொழும்பு வீதியில் தாழிறக்கம்…

wpengine

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது – சம்மாந்துறையில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு..!

wpengine

சபாநாயகர் ஆசனத்தில்இருந்து எழுந்து சென்றார். (Update)

wpengine