உள்நாட்டு செய்திகள்

வரிகள் குறித்த திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்படமாட்டாது.



பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.

மேலும், அதன் பிரகாரம் ​2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை(08) முதல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த கோரும் தீர்மானம் 23ம் திகதியன்று…

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை நகராதிபதி கைது

wpengine